Thursday, January 21, 2016

வலையுலக உறவுகளுக்கு அறிவிப்பு!


உறவுகளே வணக்கம் சில நாட்களாக கண்ணில் கோளாறு அதனால் ,வலை வழி வரவோ படிக்கவோ  மறு மொழி தரவோ இயலவில்லை மருத்துவ சிகிச்சை! நடக்கிறது இன்னும் சிலநாட்கள் ஆகலாம்! மன்னிக்க!

          புலவர்  சா  இராமாநுசம்

26 comments :

  1. ஐயா வணக்கம். பரவாயில்லை ஐயா. இதற்கு எதற்கு ஐயா மன்னிப்பு? தாங்கள் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள். நல்லபடியாகச் சிகிச்சை நடந்து கண்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனைகள் ஐயா. நன்றாக ஓய்வெடுங்கள். கண்ணிற்கும் சேர்த்து.

    ReplyDelete
  2. விரைவில் தாங்கள் முழு நலம் பெற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் அய்யா !

    ReplyDelete
  3. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. விரைவில் நலம் அடைவீர்கள் ஐயா

    ReplyDelete
  5. ஐயா, உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். நீங்கள் நன்கு குணமடையவும், முன்போல் தொடர்ந்து எழுதவும் இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் ஐயா

    ReplyDelete
  7. விரைவில் நலம்பெற்று வருவீர்கள் அய்யா.
    காத்திருப்போம் உங்கள் கணித்தமிழுக்காக.

    ReplyDelete
  8. கண்கள் நலம்பெற்று வரும்வரை நாங்கள் காத்திருப்போம் ஐயா.

    ReplyDelete
  9. விரைவில் நலம் பெற்று வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்......

    ReplyDelete
  10. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் ஐயா...

    ReplyDelete
  11. ஐயா! விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நலம் பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  13. நலம் பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  14. விரைவில் நலம் பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  15. இறைவன் அருளால், மிக விரைவில் உங்களது மீள்வருகை நிகழும். காத்திருக்கிறோம் ஐயா.

    ReplyDelete
  16. பூரண நலம் பெற வேண்டுகின்றேன் ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...