Tuesday, October 10, 2017

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில் பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்
பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!
முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்
முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!
வடிவில்லா பாத்திரங்கள் நடிக்கயிங்கே-விரைவில்
வந்திடுமாம் வடிவதற்கு காண்பீரிங்கே!
விடிவில்லா இரவுகளாம் இன்றேயிங்கே-விரைவில்
விளக்கமுற அறிவீர்கள தெளிவாயிங்கே!


புலவர் சா இராமாநுசம்

5 comments :

  1. இவர்களுக்கு விரைவில் முடிவு வரும் ஐயா.
    த.ம.1

    ReplyDelete
  2. எல்லாத்துக்குமே ஒரு முடிவுண்டுப்பா.

    ReplyDelete
  3. ​நம்பிக்கைதானே வாழ்க்கை!

    ReplyDelete
  4. முடிவு வரட்டும் ஐயா
    தம +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...