Monday, January 22, 2018

எப்போது நீவருவாய் தமிழ்மணமே-இங்கே எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே!





எப்போது நீவருவாய் தமிழ்மணமே-இங்கே
   எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே
ஒப்பேது  இல்லையது தமிழ்மணமே-பலரும்
   ஓயாத கவலைமிக தமிழ்மணமே
தப்பேது தடங்கலுக்கு தமிழ்மணமே-ஏற்ற
   தடங்கண்டு சரிசெய்வாய் தமிழ்மணமே
செப்பேது உன்சேவை தமிழ்மணமே-மேலும்
   செம்மைமிக வந்திடுவாய் தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

6 comments :

  1. வரும் ஐயா கவலை வேண்டாம்.

    ReplyDelete
  2. புலவர் ஐயா.. டமில்மனம் இருந்தாலும் பேசுறார்ர்.. இல்லை எண்டாலும் அழுகிறார்ர்:) என்னால புரியவே முடியுதில்ல:)..

    ReplyDelete
  3. தமிழ் மணத்தை வேண்டாம் என்றா சொன்னேன்? ஓட்டுப் பட்டையால் விளையும் போட்டியைத்தான் சொன்னேன் ! தவறாக
    புரிந்து கொண்டால் அது புலவர் தவறல்ல

    ReplyDelete
  4. மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வரும் ஐயா...

    ReplyDelete
  5. நானும் என் தளத்தினைப் தமிழ்மணத்தில் பதிவு செய்து அதன் ஏற்புக்காக காத்திருக்கிறேன். விரைவில் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...