Showing posts with label தமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label தமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள் கவிதை புனைவு. Show all posts

Monday, January 22, 2018

எப்போது நீவருவாய் தமிழ்மணமே-இங்கே எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே!





எப்போது நீவருவாய் தமிழ்மணமே-இங்கே
   எல்லோரும் எதிர்பார்க்க தமிழ்மணமே
ஒப்பேது  இல்லையது தமிழ்மணமே-பலரும்
   ஓயாத கவலைமிக தமிழ்மணமே
தப்பேது தடங்கலுக்கு தமிழ்மணமே-ஏற்ற
   தடங்கண்டு சரிசெய்வாய் தமிழ்மணமே
செப்பேது உன்சேவை தமிழ்மணமே-மேலும்
   செம்மைமிக வந்திடுவாய் தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...