Showing posts with label அக அழகும் முக அழகும். Show all posts
Showing posts with label அக அழகும் முக அழகும். Show all posts

Thursday, August 3, 2017

அழகெனப் படுவது யாதெனில் உறவே!




அழகெனப் படுவது யாதெனில் உறவே
அகத்தின் அழகே அழியா என்றும்
செகத்தில் நம்மிடம் செப்பிட இன்றும்
இருப்பது தாமே! அறிவோம் நாமே
புறத்தில் தோன்றுவ காலப் போக்கில்
மாறியே வருமே முதுமையைத் தருமே
அகத்தின் அழகே அழியா என்றும்
இகத்தில் நமதுயிர் ஏகும் வரையில்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...