ஈங்கிள்பர்க் (10-8-2013)
கூக்கு கடிகாரத் கண்டுவிட்ட தொழிற் சாலையை
விட்டு எங்கள்
பயணம் சுவிட்சர்லந்தின் மிகப் பெரிய நகரமாகவும் அதன்
பொருளாதார மைய
மாகவும் திகழும் ஜீரிச் என்னும்
நகரை
நோக்கி தொடங்கியது
வழியில்
நாங்கள் கண்ட இயற்கைக் காட்சிகள், அழகிய ஏரிகள்
ஐரோப்பாவின் மிகப் பெரிய
நீர்வீழ்ச்சி ஆகிய வற்றை கண்டு இரசித்தோம்
ஜீரிச் நகரை அடைந்ததும் வண்டியில் சென்ற வாறே பெரிய கடிகார முகத் தோற்றம் கொண்ட புனித பீட்டர் தேவாலயம், இன்னும் நகரின்
சில இடங்களையும்
கண்டுவிட்டு ஈங்கிள்பர்க் என்னும் இடத்தில் அமைந்திருந்த அழகிய விடுதிக்குச் சென்றோம் அது பெரிய
மலைமேல் அமைந்திருந்த
மிகப் பெரிய விடுதியாகும் ! அதற்குச் செல்ல
நூழைவு வாயிலை மலையை குடைந்து
குகைபோல (500அடிக்குமேல்)
அமைத்து அதற்கும் மேலே லிப்டு மூலம் விடுதிக்குச் செல்லவேண்டும்
இது, இதுவரை
நாங்கள் காணாத காட்சி!
இவை அனைத்தையும் படங்களாக கீழே காணலாம்