Showing posts with label சினம் கொள்பவர் தம்மையே ஆழிக்கும் குணம் உணர்தல் உணர்த்தல். Show all posts
Showing posts with label சினம் கொள்பவர் தம்மையே ஆழிக்கும் குணம் உணர்தல் உணர்த்தல். Show all posts

Wednesday, June 3, 2015

ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார் அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!



ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்
அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!
மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை
கூறுவது என்னவென ஆய்தே கூறும்!
குற்றமொடு சினம்கூட குறைந்து மாறும்!
தேறிவிடும்! தெளிவடையும் மனித குலமே
தேவையில்லா சாதிமதம் நீங்க நலமே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...