Showing posts with label செயலற்ற அரசு செப்புவது கவிதை. Show all posts
Showing posts with label செயலற்ற அரசு செப்புவது கவிதை. Show all posts

Monday, May 15, 2017

ஆளும் அரசு இருக்கிறதா-இங்கே ஆட்சி ஒன்று நடக்கிறதா?




ஆளும் அரசு இருக்கிறதா-இங்கே
ஆட்சி ஒன்று நடக்கிறதா
நாளும் மக்கள் படும்தொல்லை-காணில்
நவின்றிட இயலா! எதுஎல்லை
மூளும் மக்கள் போராட்டம்- உடைந்து
முடங்கிட அரசின் தேரோட்டம்
வாளும் பேடிகை ஆயிற்றே-மக்கள்
வாழ்வே வீணாய் போயிற்றே


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...