பதிவுகளை
ஏற்றதாகத் தமிழ்மணமே
பட்டியலும் இட்டாயே தமிழ்மணமே
இதுவரையில்
ஒன்றுகூட தமிழ்மணமே
ஏனோதான் வரவில்லை தமிழ்மணமே
முதுமையிலும்
எழுதுகிறேன் தமிழ்மணமே
முதுகுவலி வாட்டினாலும் தமிழ்மணமே
எதுதடையோ
யானறியேன் தமிழ்மணமே
ஏற்றபதில் தருவாயா தமிழ்மணமே
புலவர் சா இராமாநுசம்