Showing posts with label தனிமை துன்பம் அநுபவம் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label தனிமை துன்பம் அநுபவம் கவிதை புனைவு. Show all posts

Saturday, July 29, 2017

கொடியது கேட்கின் எனதரும் உறவே கொடிது கொடிது தனிமை கொடிது!





கொடியது கேட்கின் எனதரும் உறவே
கொடிது கொடிது தனிமை கொடிது
அதனினும் கொடிது முதுமையில் தனிமை
அதனினும் கொடிது மனைவியின் பிரிவு
என்நிலை அதுவே எழுதினால் பதிவே
தன்நிலை தவறின் விளைவது எதுவே
கொடியது கேட்கின் எனதரும் உறவே
கொடிது கொடிது தனிமை கொடிது


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...