Showing posts with label மழைவர வேண்டல் கவிதை. Show all posts
Showing posts with label மழைவர வேண்டல் கவிதை. Show all posts

Friday, September 22, 2017

மழையே மழையே வாராயோ-எங்கள் மனம்குளிர் நல்மழைத் தாராயே





மழையே  மழையே வாராயோ-எங்கள்
   மனம்குளிர் நல்மழைத் தாராயே
அழையார் வீட்டுக்குப்  போகின்றாய்-நாங்கள்
   அழைத்தும்  வராது ஏகின்றாய்
விழைவார் தம்மிடம் போகாமல்-நாளும்
   வேதனைப்  பட்டு  சாகாமல்
பிழையார் செய்தார்? பொறுப்பாயா –உந்தன்
   பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!!?
புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...