Showing posts with label முதுமை தளர்ச்சி உடலுக்கு எழுத முயற்சி உள்ளத்திற்கு. Show all posts
Showing posts with label முதுமை தளர்ச்சி உடலுக்கு எழுத முயற்சி உள்ளத்திற்கு. Show all posts

Sunday, May 31, 2015

விருந்து, உண்ணும் வயதில்லை-நாளும் விடுமா வேதனை! நோய்தொல்லை!

விருந்து, உண்ணும் வயதில்லை-நாளும்
விடுமா வேதனை! நோய்தொல்லை!
மருந்தும் உணவாய்ப் போனாலும்-நான்
மனத்தால் இளைஞன்! ஆனாலும்!
இருந்தே எழுதித் வருகின்றேன்-தினம்
இயன்றதை வலைவழி தருகின்றேன்!
வருந்த எனக்கென ஏதுமில்லை-இந்த
வலைதரும் உறவுக்கும் சேதமிலை!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...