Showing posts with label மொழி குழப்பம் மத்திய அரசு மீண்டும் உருவாக்குதல் தேவையா. Show all posts
Showing posts with label மொழி குழப்பம் மத்திய அரசு மீண்டும் உருவாக்குதல் தேவையா. Show all posts

Thursday, December 11, 2014

பட்டுவிடும் ஒற்றுமையே பார்!

விழியேதும் இல்லான் விருப்பம்தான் காண!
வழியேதும்  இல்லாத ஒன்றே !– மொழியென்றா!
திட்டமிட்டே செய்கின்றார்! தேவையில்லை !செத்தமொழி
பட்டுவிடும் ஒற்றுமையே பார்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...