அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின்
சார்பாக, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் (குழுவாக)
செல்ல திட்டமிட்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அதில் நானும் கலந்து கொள்கிறேன்
பயண,திட்டம் மேலே தரப்பட்டுள்ளது. தங்கும் நாட்கள் பற்றி விபரம்.
பட்டயா- 21, 22 தேதிகள்
பாங்காக்-23, 24 தேதிகள்
மலேசியா-25,26,27 தேதிகள்
சிங்கப்பூர்-28,29 30 தேதிகள்
மேற் கண்ட நாடுகளில் உள்ள பதிவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அவர்கள் தொலை பேசி எண்களை
எனக்கு உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்
சா இராமாநுசம்



