Friday, October 4, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினொன்று ஆம்ஸ்டர்டாம்



                 ஆம்ஸ்டர்டாம் (7-8-2013)

       முதல்  நாள்  நீண்ட  தூரம்  பேருந்து  பயணம்!  என்றாலும் வழக்கம் போல  காலையில் எழுந்து, தயாராகி உணவை முடித்துக்
கொண்டு நகர் உலா காண  புறப் பட்டோம்

       நாங்கள் அன்று அங்கு  கண்டவை , மிகப் பெரிய மாதிரி
மாநகரம், நெதர்லாந்தின் அடையாளச்  சின்னமான  காற்றாலை.  மரத்தில்
காலணி  செய்யும் தொழிற் சாலை , இறுதியாக கங்கைக்கும்  மேலாக
தண்ணீர் பெருக்கெடுத்து  ஓடும் நதியில் கப்பல்  போன்ற  படகுச் சவாரி!
என்பன  ஆகும்!

         முதலில்  பிரம்மாண்ட மான முறையில் மிகப்  பெரிய
பரப்பளவில்  அமைக்கப் பட்டிருந்த  மாதிரி  நகரின் படங்களை
கீழே  காணலாம் மேலும், தங்கிய விடுதி  காற்றாலை மர காலணி
தொழிச்சாலை  காணலாம்

















23 comments :

  1. உயிரோட்டமான படங்கள் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. பயண படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

    ReplyDelete
  3. பழைய நினைவுகளை மீட்டுத்தந்த அருமையான பயணமும் படங்களும்.

    தொடர்கின்றேன்.

    ReplyDelete
  4. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. படங்கள் அனைத்தும் அருமை ஐயா....
    தொடருங்கள்... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. படங்கள் அனைத்தையும் பெரிதுபடுத்திப் பார்க்க, ஒவ்வொன்றும் அழகியலோடு மனம் தொட்டன. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. அழகான படங்களுடன் பயணக்கட்டுரை இனிமையாகச் செல்கிறது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. அழகிய படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. அழகிய இடங்கள் படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. படங்கள் பேசுகின்றன!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. அடுத்தமுறைஎன்னையும்அழைத்துசெல்லூங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  12. மர காலணி தொழிற்சாலையைப் பற்றி சிலவரிகளில் விளக்கி இருக்கலாம். என்றும் இனிமையான நினைவுகள்.நன்றி!

    ReplyDelete
  13. உடன் பயணித்த சுகம்
    படங்களுடன் பகிர்வு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ஐயா.. படங்கள் அனைத்தும் பட்டாசு...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...