மாட்டுக்கும் பொங்கலை வைத்து முன்னோர்-தமிழ்
மண்ணின் பெருமையை உயர்த்தி இன்னோர்
நாட்டுக்கும் இல்லாத புகழை வைத்தார்-அந்த
நல்லவரைப் போற்றி பொங்கல் வைப்போம்
கூட்டாளி மாட்டுக்கும் பொங்கலிட்டு –உழவர்
கும்பிட வந்திடும் தைத்திருநாள்-இன்று
பாட்டாளி போற்றிடும் மேதினம்போல் –இந்த
பாரெல்லாம் கொண்டாச் செய்திடுவோம்
புலவர் சா இராமாநுசம்
கவிதை சிறப்பா இருக்கு.
ReplyDeleteகூட்டாளி மாட்டும் பொங்கலிட்டு - அர்த்தம் புரியலையே
அருமை ஐயா பொங்கல் வாழ்த்துகள்
ReplyDeleteபாட்டாளிக்கு மே தினம் போல விவசாயிக்கு பொங்கள் தினம் நன்று
ReplyDeleteகூட்டாளி மாட்டுக்கும் எனு படித்தேன்
Deleteபொங்கல் வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteதம +1
அருமை ஐயா
ReplyDelete