Showing posts with label அன்னை தெரசா இழிவு பேச்சு நாட்டுக்கே கேவலம். Show all posts
Showing posts with label அன்னை தெரசா இழிவு பேச்சு நாட்டுக்கே கேவலம். Show all posts

Wednesday, February 25, 2015

என்னதான் நடக்குது நாட்டினிலே!



என்னதான் நடக்குது நாட்டினிலே –எடுத்து
எழுதிட இயலா ஏட்டினிலே
அன்னைதான் தெரசா நாடறியும் –அவர்
ஆற்றிய தொண்டே உலகறியும்
பொன்னைதான் பழிப்பது பித்தளையா –இழித்துப்
பேசுதல் ஐயகோ! பித்னையா
சின்னதாய் போவதோ சிலர்புத்தி – உடன்
சிந்தனைச் செய்வீர் ஆள்வோரே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...