Showing posts with label இன்றோடு முடிந்த து மார்கழி. Show all posts
Showing posts with label இன்றோடு முடிந்த து மார்கழி. Show all posts

Saturday, January 13, 2018

போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும் புகைசூழ ஆயிற்றி மார்கழியே



போயிற்று போயிற்று மார்கழியே-எங்கும்
புகைசூழ ஆயிற்றி மார்கழியே
ஓயாத பனிமூட்டம் மார்கழியே-அத்துடன்
ஒன்றேன கலந்திட மார்கழியே
தாயாக தைமகள் நாளைவர-இங்கே
தந்திட வேண்டினோம் ! இன்பம்தர
வாயார வாழ்த்தியே வணங்கிமிக-நாங்கள்
வரவேற்று மகிழ்வோடு பாடுகின்றோம்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...