Showing posts with label இறைவன் படைப்பு விநோதம். Show all posts
Showing posts with label இறைவன் படைப்பு விநோதம். Show all posts

Tuesday, September 12, 2017

மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே!


மலரினமே மலரினமே மாசற்ற மலரினமே
நிலமடந்தை நீள்வயிற்றில் நீயுதித்தாய் ஆனாலும்
பலரகத்தில் பாரினிலே பரவிநீ பூத்தாலும்
சிலரகத்தில் மட்டுமந்த சிறப்பான மணமேனோ?

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...