Showing posts with label உலகியல் நட்பு கொள்ளுதல். Show all posts
Showing posts with label உலகியல் நட்பு கொள்ளுதல். Show all posts

Wednesday, November 19, 2014

எண்ணில் சிறப்பாம் இயம்பு !

உள்ளொன்று வைத்தே உறவாடி நட்பாகும்
கள்ளமனம் கொண்டாரைக் காண்பீரேல் –எள்ளியவர்
கண்ணில் படாமல் கடந்தேநாம் போவதுவே
எண்ணில் சிறப்பாம் இயம்பு

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...