Showing posts with label எம் எஸ் மறைவு இசயுலகின் மிகப் பெரிய இழப்பு இரங்கல் கவிதை. Show all posts
Showing posts with label எம் எஸ் மறைவு இசயுலகின் மிகப் பெரிய இழப்பு இரங்கல் கவிதை. Show all posts

Tuesday, July 14, 2015

இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ் இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!



இசையுலகின் முடிசூடா மன்னராக –எம் எஸ்
இருந்தாரே !மறைந்தாரே மின்னலாக!
அசைந்தாடும் செடிகொடிகள் மயங்கிப்போக-அவர்
அமைத்திட்ட இசையாலே அமைதியாக!
திசைஎட்டும் கொடிகட்டி பரவபுகழே –காது
தித்திக்க தெவிட்டாது என்றும் திகழ!
வசையேதும் இல்லாது புனிதரவரே-இசை
வரலாற்றில் நிகராக இருப்பதெவரே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...