Showing posts with label எழுவர் விடுதலை நாளும் நடப்பது நாடகமா கனவா கானல்நீரா. Show all posts
Showing posts with label எழுவர் விடுதலை நாளும் நடப்பது நாடகமா கனவா கானல்நீரா. Show all posts

Wednesday, June 15, 2016

இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள் இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்!

இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள்
இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்
ஒருபத்து மாதமே சுமந்தநல் தாயே -சற்றும்
ஓயாமல் நொந்து புலம்பிட வாயே
தருமத்தில் வாழ்ந்தது நம்தமிழ் நாடே -இன்று
தலைகீழாய் ஆனது யார்செய்த கேடே
எழுவர்க்கு விடுதலை என்றுமே இல்லையோ?!-அன்னார்
இருக்கின்ற வரையிலே இறப்புதான் எல்லையோ?!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...