Showing posts with label கவிக்கோ மறைவு இரங்கல்பா. Show all posts
Showing posts with label கவிக்கோ மறைவு இரங்கல்பா. Show all posts

Saturday, June 3, 2017

கவிக்கோ மறைவு! இரங்கல்பா!



எதிர்பாரா செய்தியது துடிக்க ஒன்றே-காலை
எழுந்தவுடன் இதயத்தை தாக்க இன்றே
கதிர்போல நேற்றுவரை ஒளியும் தந்தார்-ஏனோ
கவிக்கோ தன்னுடைய உயிரை ஈந்தார்
உதிரிப்பூ அல்லயவர்! கவிதை உலகில்-தமிழ்
உள்ளவரை மறையாது! புகழும் அலகில்


கபுலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...