அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்!
இன்னும் பத்து நாட்களுக்கு மேல் நான்
புதிய கவிதைகளை எழுதி வெளியிடவோ
உங்கள் வலைவழி வந்து படித்து மறுமொழி
இடவோ இயலாத சூழ்நிலை என்பதை
அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் அவ்வப்போது
மீள் பதிவாக சில பழைய கவிதைகள் என் வலைவழி
வரும்.
காரணம்
வலையில் வந்தே அலையில்
மிதக்கும் கவிதைகள்
என்ற என் நூல் வெளியீட்டு விழா நடக்கும் நாள்
நெருங்கி விட்டதால், பல்வேறு பணிச்சுமைகளே
ஆகும்
பழக்க மில்லாத பணி எனவே பல்வேறு
தொல்லைகள்!
பொறுத்தருள்க!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்