Showing posts with label திருமணம் மனைவி! வாழ்க்கை செல்வம். Show all posts
Showing posts with label திருமணம் மனைவி! வாழ்க்கை செல்வம். Show all posts

Thursday, November 20, 2014

தேடிக் கொணர்ந்த திரு !

கோடி இருந்தென்ன கோபுரம்போல் வீடதனில்
மாடி இருதென்ன மாண்புடனே – நாடியதும்
ஓடி உவந்துவரும் உற்றதுணை யானவளே
தேடிக் கொணர்ந்த திரு

புலவர்  சா   இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...