Showing posts with label பின்னிருந்து ஆட்டும் பா ஜா க மறைமுக இரட்டை ஆட்சி மாற்றம வருமா. Show all posts
Showing posts with label பின்னிருந்து ஆட்டும் பா ஜா க மறைமுக இரட்டை ஆட்சி மாற்றம வருமா. Show all posts

Saturday, September 23, 2017

இரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் நாளும் கடக்கிறது

இரட்டை  ஆட்சியே  நடக்கிறது –அதனால்
   இன்னலில்  நாளும்  கடக்கிறது
விரட்ட வேண்டும்  இம்முறையை-இன்றேல்
   விரைவில் தீரா நம்குறையே
புரட்டும் பொய்யும் வாழ்வாக-பொழுது
   புலர்ந்தும் இருளே  சூழ்வாக
மிரட்டிட பணியும் அடிமைகளே – ஆளின்
   மேலும் நீளும் கொடுமைகளே 

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...