Wednesday, December 24, 2014

என் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்!
நான்  இன்று இரவு (புதன்) மணிலா போகிறேன்! என் ,மகளும் பேரனும் உடன் வருகிறார்கள்! அங்குதான்என் மருகன் இருக்கிறார் ஒரு வாரம் வெளிநாட்டில் தங்கி விட்டு திரும்பியதும் மீண்டும் உங்களோடு
தொடர்பு கொள்வேன் உங்கள் வாழ்த்தும் அன்பும் தேவை! நன்றி
புலவர் சா இராமாநுசம்

21 comments :

  1. பயணம் சிறக்க
    இனிதாய் அமைய
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா
    பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. புலவர் அய்யாவின் மணிலா பயணம் சிறப்பாக அமைந்திட
    வாழ்த்துக்கள்.
    த.ம.3

    ReplyDelete
  5. பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  6. பயணம் சிறக்க வாழ்த்துகின்றோம்.

    புது வருடத்தில் சந்திக்கலாம்:-)

    ReplyDelete
  7. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  8. அழகான தீவு, அனுபவித்து வாருங்கள்

    ReplyDelete
  9. இனிய பயணம் இன்பமுடன் அமையட்டும்
    பயணம் சிறக்க வாழ்த்துகிறேன் அய்யா!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

  10. வணக்கம்!
    அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.fr

    (இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!
    பங்கு பெற வாருங்கள்
    குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!)
    நன்றி!

    ReplyDelete
  11. பயணம் சிறக்க எமது பிரார்த்தனைகள் ஐயா.

    ReplyDelete
  12. பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  13. உங்கள் வாழ்த்தும் அன்பும் தேவை! நன்றி
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்

    ReplyDelete
  14. பயண அனுபவங்கள் அடுத்த பதிவா ஐயா! காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  15. தங்களது பயணம் சிறக்க வாழ்த்துகள்அய்யா!!
    நன்றி
    த ம 6

    ReplyDelete
  16. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...