Showing posts with label மணிலா பயணம் ஒரு வாரம். Show all posts
Showing posts with label மணிலா பயணம் ஒரு வாரம். Show all posts

Wednesday, December 24, 2014

என் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்!
நான்  இன்று இரவு (புதன்) மணிலா போகிறேன்! என் ,மகளும் பேரனும் உடன் வருகிறார்கள்! அங்குதான்என் மருகன் இருக்கிறார் ஒரு வாரம் வெளிநாட்டில் தங்கி விட்டு திரும்பியதும் மீண்டும் உங்களோடு
தொடர்பு கொள்வேன் உங்கள் வாழ்த்தும் அன்பும் தேவை! நன்றி
புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...