Tuesday, July 18, 2017

நன்றி நன்றி தமிழ்மணமே- மீண்டும் நலம்பெறச் செய்தாய் தமிழ்மணமே





நன்றி  நன்றி  தமிழ்மணமே-  மீண்டும்
   நலம்பெறச் செய்தாய்  தமிழ்மணமே

குறையைச்  சொல்லிப்  புலம்பிட்டேன்-உடன்
   குறையை நீக்கினாய் கும்பிட்டேன்
நிறைவாய் புயலென செயல்பட்டாய்-அரிய
    நிம்மதி!  தன்னில் வயப்பட்டேன்
என்றும்  வாழ்க  தமிழ்மணமே-நீதான்
   இன்றுபோல்  வாழ்க  தமிழ்மணமே
குன்றென நிலைத்திட தமிழ்மணமே –ஏதும்
   குறையின்றி  வாழ்க தமிழ்மணமே

புலவர் சா  இராமாநுசம்

17 comments :

  1. வாழ்க தமிழ் மணம். நன்றி உங்கள் கவிதைக்கு.

    ReplyDelete
  2. தமிழ் மணத்தில் உங்கள் பதிவுகள் வருவதற்கா நன்றி

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  4. தமிழ்மணத்துக்கு இப்படி ஒரு நன்றியா
    பெரிய விஷயம்தான்
    அருமை அய்யா

    ReplyDelete
  5. ஆமாம் அய்யா ,உங்கள் நல்ல மனதுக்கு தமிழ்மணம் சரியாகி விட்டது :)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...