Sunday, August 6, 2017

தமிழ்மணத்தின் கவனத்திற்கு!



தமிழ்மணத்தின்  கவனத்திற்கு!
        ரேங் பட்டியல் முறையாக இல்லை என் ரேங் ஒருமுறை 12  என்றும்
பிறகு 8 என்றும் வருகிறது! எது? க  உண்மை அறிய  ஆவல் கவனித்து
ஆவன  செய்ய வேண்டுகிறேன்

8 comments :

  1. உண்மைதான் ஐயா தமிழ் மணம் புரியவில்லை என்னுடையது தற்பொழுது ஐந்தா ? மூன்றா ? என்பது இன்னும் குழப்பமே....
    த.ம.1

    ReplyDelete
  2. என் பிரசசினை வேறு ,வாக்களிக்க முடியாவில்லை என்கிறார்கள் ஒரு சில நண்பர்கள் !

    ReplyDelete
  3. செத்துப்போன தமிழ்மணம் பற்றி உங்களின் சென்னை (வலைப்பதிவர்கள்) நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஐயா...

    ReplyDelete
  4. தமிழ்மண நிர்வாகிகளாக தற்போது யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.ஆனால் ஆர்வம் இல்லை எனபது மட்டும் தெரிகிறது .

    ReplyDelete
  5. நம் எழுத்தைப் பிறர் படிக்க தமிழ்மணம் உதவட்டும் மற்றபடி நம் ராங்கை நிர்ணயிக்க இவர்கள் யாரோ

    ReplyDelete
  6. தமிழ் மணம் இன்னும் சிக்கலிலிருந்து விடுபடவில்லை போலும்!!

    த ம 4

    ReplyDelete
  7. சிக்கலோ..சிக்கல்....???

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...