Sunday, January 28, 2018

எதுதடையோ யானறியேன் தமிழ்மணமே ஏற்றபதில் தருவாயா தமிழ்மணமே





பதிவுகளை ஏற்றதாகத் தமிழ்மணமே
  பட்டியலும் இட்டாயே தமிழ்மணமே
இதுவரையில் ஒன்றுகூட தமிழ்மணமே
  ஏனோதான் வரவில்லை தமிழ்மணமே
முதுமையிலும் எழுதுகிறேன் தமிழ்மணமே
  முதுகுவலி வாட்டினாலும் தமிழ்மணமே
எதுதடையோ யானறியேன் தமிழ்மணமே
  ஏற்றபதில் தருவாயா தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்


4 comments :

  1. தடைகள் கடந்து தமிழ்மணம் வரும் ஐயா

    ReplyDelete
  2. இடையில் தடங்கல் வந்தபோது தர வரிசையில் 5ல் இருந்தேன் தடங்கல் நீங்கியபி நிப்போது வரிசையில் 266வது இடம் தமிழ்மணம் ஒரு புதிர் மணம்

    ReplyDelete
  3. தமிழ்மணம் எங்கே பதில் தரப்போகிறது? பதிவுகள் தானாக அங்கு இப்போதைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. தமிழ்மணத்தை எதிர்பார்க்காமல் எழுதுவோம் ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...