அன்பின் இனிய கோவை உறவுகளே!
வணக்கம்!
வரும் ஞாயிறு (11-11-12)அன்று நடைபெறும் என்நண்பரின், மகன்
திருமணவிழவில் கலந்து கொள்ள கோவை வருகிறேன்
இரண்டுநாள் முன்னதாக, அதாவது , வெள்ளிக்கிழமையே(9-11-12)
இங்கிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு (இரயில் மூலம்) மதியம் 2மணி
அளவில் அங்கு வந்துவிடுவேன்
அன்று 3 மணிமுதல் சனிக்கிழமை 3 மணிவரை விடுதியில் ஓய்வாகத்
தான் இருப்பேன்
உறவுகளே உங்களுக்குத் தொல்லையாக இல்லை யென்றால், உமக்குள்
கலந்து முடிந்தவரை, வர முடிந்தவர்கள் ஒன்றாக வரின் பதிவுலகின் எதிர் காலம் பற்றி ஆய்வு செய்யலாம் என அன்போடு அழைக்கிறேன்
என் கைபேசி எண்-9094766822
வெள்ளி(நாளை) மதியம் 3 மணிக்குமேல் தொடர்பு கொண்டால் தங்கும்
இடம் பற்றிய தகவல் தெரிவிக்கிறேன்
நன்றி
புலவர் சா இராமாநுசம்

