Showing posts with label இனிய உறவுகளே வணக்கம் நன்றி அறிவிப்பு சுப்பு தாத்தா. Show all posts
Showing posts with label இனிய உறவுகளே வணக்கம் நன்றி அறிவிப்பு சுப்பு தாத்தா. Show all posts

Monday, June 22, 2015

இனிய உறவுகளே! வணக்கம்!


இனிய உறவுகளே! வணக்கம்!
நேற்று நான் எழுதியிருந்த பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான் என்ற கவிதையை புகழ்ந்து பாராட்டிய தோடு,அதனை மேலும் இசையமைத்துப் பாடி தன்னுடைய வலைத் தளத்திலும் வெளியிட்டுள்ள என் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய ,சுப்பு தாத்தா என்கின்ற பெயரோடு வலையுலகில் வலம் வரும் சூரிய சிவா
அவர்களுக்கு என் வணக்கத்த்தையும் வாழ்த்தையும் இங்கே தெரிவிப்பதோடு , அவர் பாடியுள்ள வலைத் தளத்தின் முகவரியையும் கீழே தந்துள்ளேன் விருப்ப முள்ளோர் கேட்டு மகிழ வேண்டுகிறேன்
www.vazhvuneri.blogspot.com

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...