Showing posts with label இரங்கல் பா முத்துகுமாருக்காக. Show all posts
Showing posts with label இரங்கல் பா முத்துகுமாருக்காக. Show all posts

Sunday, August 14, 2016

தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ தன்னைக் காக்க மறந்தானே


தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ
தன்னைக் காக்க மறந்தானே
அமிழ்தைத் தந்தவன் எதனாலே-நீங்கா
ஆழ்ந்த துயில்கொள பறந்தானே
இமையின் இருவிழி நீர்சிந்த –துடிக்கும்
இதயம் தாங்கா துயர் முந்த
எமையேன் மறந்தாய் குமாரநீ-முற்றா
இளந்தளிர் முத்து குமராநீ


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...