Showing posts with label என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி இருபது. Show all posts
Showing posts with label என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி இருபது. Show all posts

Monday, December 9, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் - பகுதி இருபது






ஈங்கிள்பர்க் (12-8-2013)

          மவுண்ட் டிட்லிஸ் மலையிலிருந்து  கீழே இறங்கினோம்
அதன் பிறகு சுவிட்சர்லந்தின் ஆறு  முக்கிய நகரங்களில் ஒன்றான லுசர்ன்
நகரைச் சுற்றிப் பார்த்தோம்

          அங்கு கண்டவற்றில் குறிப்பிடத் தக்கவை சிங்க வாகனச் சின்னம்
சுண்ணாம்புக் கல் அரண்கள், மேலும் 1333-ஆம் ஆண்டு ரியூஸ் ஆற்றின் மேல்
கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான, முழுவதும் மரத்திலான , நீண்ட பாலம்
மற்றும் நகரின் அழகிய  காட்சிகளைக்  கீழே  காணலாம்


















இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...