Showing posts with label சாதிக் கொடுமை இன்னும் இருப்பது முறையா. Show all posts
Showing posts with label சாதிக் கொடுமை இன்னும் இருப்பது முறையா. Show all posts

Friday, November 28, 2014

பொல்லாதாம்! என்றே புகல் !

சாதியெனும்  தீயிங்கே சாகாமல் தானிருக்க
நீதியெனும் ஒன்றெங்கோ  போயிற்றாம் –ஆதியிலே
இல்லாத  ஒன்றலவா ஏனிந்த வன்கொடுமை
பொல்லாதாம்! என்றே புகல்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...