Showing posts with label நான்வடித்த கவிதைக்கு வலுவும் உண்டாம். Show all posts
Showing posts with label நான்வடித்த கவிதைக்கு வலுவும் உண்டாம். Show all posts

Sunday, August 13, 2017

நான்வடித்த கவிதைக்கு வலுவும் உண்டாம்!

நான்வடித்த கவிதைக்கு வலுவும் உண்டாம்
வான்மழையே வருகின்றாய் நாளும் கண்டோம்
தேன்தமிழில் வாழ்த்தியுனை நானும் பாட
 ஊன் கலந்து உணர்வுமிகு சொற்கள் தேட
நான்படித்த தமிழே வாழ்க வருக!வருக!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...