Showing posts with label நாளை கூடும் அமைச்சர்கள் கவனத்திற்கு. Show all posts
Showing posts with label நாளை கூடும் அமைச்சர்கள் கவனத்திற்கு. Show all posts

Sunday, December 11, 2016

வரண்டன குடிநீரை வழங்கும் ஏரி –எதிரே வருங்காலம் பஞ்சத்தால் எல்லை மீறி



நாளை கூடும் அமைச்சர்கள் கவனத்திற்கு
-----------------------------------------------------
வரண்டன குடிநீரை வழங்கும் ஏரி –எதிரே
வருங்காலம் பஞ்சத்தால் எல்லை மீறி
திரண்டிட குடத்தோடு தெருவில் எங்கும்=மக்கள்
திரிகின்ற நிலைவருமா இங்கும் அங்கும்
உருண்டன! மழைக்காலம் போகும் முன்னே- அரசு
உருப்படியாய் திட்டமிடல் நன்றாம்! பின்னே
மருண்டிடும் மானாக திண்டாடிப் போவீர்-உடனே
மறவாது செயல்பட்டு மக்களைக் காவீர்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...