வந்தது
வந்தது தமிழ்மணமே-பலரும்
வாழ்த்திட
வந்தது தமிழ்மணமே
தந்தது
உவகையை தமிழ்மணமே-ஏதும்
தடையின்றி நீவர தமிழ்மணமே
நொந்தவர்
துயர்கண்டு தமிழ்மணமே-மேலும்
நோகாது காத்திட தமிழ்மணமே
சிந்தனை
கொண்டாயோ தமிழ்மணமே-மீண்டும்
செப்பினோம் வாழ்த்தினை தமிழ்மணமே
புலவர் சா இராமாநுசம்

