Showing posts with label மத்திய அரசு ஓராண்டு ஊழல் ஊடகம் வெளிப்பாடு களைதல் நன்று. Show all posts
Showing posts with label மத்திய அரசு ஓராண்டு ஊழல் ஊடகம் வெளிப்பாடு களைதல் நன்று. Show all posts

Saturday, June 27, 2015

ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!


ஓராண்டு ஓடியது ஊழல் இல்லை-என்றே
ஒலித்திட்ட குரல்கூட அடங்க வில்லை-அதற்குள்
யாராண்டால் என்னயிங்கே மாறி விடுமா- ஐயம்
யாவருக்கும் வந்துவிட நாறி கெடுமா- வரும்
பாராளும் மன்றத்திலே பற்றும் தீயா'ம்- தினப்
பத்திரிக்கை செய்திகளே முற்றும் நோயாம்-மேலும்
ஏராள மாயிடுமுன் குற்றச் சாட்டே –களைய
ஏற்றவழி காண்பாரா!? மத்தியில் கேட்டே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...