Showing posts with label மத்திய அரசு முறையற்ற போக்கு கண்டனம் கவிதை. Show all posts
Showing posts with label மத்திய அரசு முறையற்ற போக்கு கண்டனம் கவிதை. Show all posts

Tuesday, October 4, 2016

இந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கேடாம்!


இந்தியா என்பதொரே நாடாம்-என்ற
எண்ணாத்தால் வந்ததே கேடாம்
தந்ததே மத்தியில்! கூறும் !-நீதி
தவறிய பதில்மனு பாரும்!
வெந்தது தமிழரின் உள்ளம்-நன்கு
வெளிப்பட பா.ஜா .கா கள்ளம்
சிந்திக்க வேண்டுமா இனியும்-திரண்டு
செய்தாலே அறப்போரும் கனியும்
செய்வீரா! நீர் செய்வீரா


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...