Showing posts with label முயற்சி திருவினை ஆக்கும். Show all posts
Showing posts with label முயற்சி திருவினை ஆக்கும். Show all posts

Monday, January 8, 2018

முயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை முன்னேற்ற முயல்வதிலே தீதுமில்லை!





முயன்றாலே முடியாதன ஏதுமில்லை-நம்மை
   முன்னேற்ற முயல்வதிலே தீதுமில்லை
உயர்ந்தோங்கி வளர்கின்ற மரமேபோன்றே-எவரும்
   உள்ளத்தில் பெறுமுறுதி  வரமாத்தோன்ற
வியந்தேதான் காண்போரும் எண்ணவேண்டும்-ஆய்ந்து
   வினையாற்றி வழிகாணில் வெற்றியாண்டும்
பயனாற்றும் வாழும்வகை நாளும் காட்டும்-நன்கு
   பண்பட்ட மனிதரென புகழும்  சூட்டும்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...