Friday, July 28, 2017

மீண்டும் தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்!





தமிழ்மணத்திற்கு  ஒரு  வேண்டுகோள்\

      என்னுடைய  பதிவுக்கு  பலபேர்  ஓட்டு  அளிப்பதில்
சிக்கல்  உள்ளதாக தெரிகிறது  அன்புகூர்ந்து  தமிழ்  மணம்
கவனித்து  அச்  சிக்கலை  நீக்க  வேண்டுகிறேன்
      ஓட்டு அளிக்கும் உறவுகளே நீங்கள்  ஓட்டளிக்கும் அதன்
எண்ணை யும் மறு  மொழில் தவறாமல்   குறிப்பிடவும்  வேண்டுகிறேன்

புலவர்  சா  இராமாநுசம்

24 comments :

  1. நன்றி ஐயா நான் இரவு வீட்டுக்கு போய் கணினியில் வாக்கு அளிப்பேன் கடந்த பதிவுக்கும் சேர்த்து.

    ReplyDelete
  2. தமிழ்மணம் வாக்கு 1. நான் வாக்கு அளித்ததில் எந்த பிரச்சினையும் வரவில்லை, ஐயா.

    ReplyDelete
  3. என் தளத்திலும் வாக்களிக்க முடியவில்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள் ,தம நிர்வாகம் சரி செய்ய வேண்டுகிறேன் !
    செல் மூலம் வாக்களிக்க முடியவில்லை ,பிறகு வாக்களிக்கிறேன் அய்யா :)

    ReplyDelete
  4. ஆறாவது வாக்கு நான் அளித்ததில் சிக்கல் எதுவும் தெரியவில்லை ஐயா.

    ReplyDelete
  5. சிலருக்கு இருக்கலாம் ...

    ReplyDelete
  6. த ம 9 ,சிக்கல் எதுவுமில்லை அய்யா :)

    ReplyDelete
  7. வேண்டிய வேண்டுகோளே
    த. ம 10

    ReplyDelete
  8. வேண்டுகோளுக்குப் பலன் தெரிகிறதே

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...