Showing posts with label இல்லறம் நல்லறமாக கணவன் மனைவி வாழும் முறை. Show all posts
Showing posts with label இல்லறம் நல்லறமாக கணவன் மனைவி வாழும் முறை. Show all posts

Thursday, December 4, 2014

பொன்றும் புகழென்றே போற்று !

விட்டுக் கொடுப்பதுடன் வீண்வாதம் செய்யாமல்
தட்டிக்  கொடுப்பதவும்   தக்கதன்றோ ! –கட்டியவர்
என்றும் இனித்திடவே இல்லறம் ! இருவருக்கும்
பொன்றும்  புகழென்றே  போற்று

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...