Showing posts with label நாளுக்கு ந1ள் விலையேற்றம். Show all posts
Showing posts with label நாளுக்கு ந1ள் விலையேற்றம். Show all posts

Thursday, August 24, 2017

நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து நாளும் மக்கள் அதைப்பேசி




நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...