Showing posts with label மீண்டும் தமிழ்மணம் வருகை. Show all posts
Showing posts with label மீண்டும் தமிழ்மணம் வருகை. Show all posts

Tuesday, September 12, 2017

நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும் நலமுற வந்தாய் தமிழ்மணமே!




நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும்
  நலமுற வந்தாய் தமிழ்மணமே
நின்றே விட்டதோ தமிழ்மணமே-என்றே
  நினைத்தவர்  மனதில் தமிழ்மணமே
நன்றே நிம்மதி தமிழ்மணமே-நீயும்
  நல்கிட வந்தாய் தமிழ்மணமே
நன்றியை கவிதையாய் தமிழ்மணமே-இங்கே
  நவின்றேன் வாழ்க தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...