தமிழ்மணமே மீண்டும் பழைய நிலையா!!!?
என்னுடய பதிவுகள் கடந்த இரண்டு மூன்று கவிதைகள்
ஏற்றுக் கொண்டதா க அறிவித்தும் முகப்பு பக்கத்தில் வரவில்லையே
என்ன காரணம்!? தள்ளாத வயதில் ,துன்பத்தோடு நான் எழுதும் பதிவுகள்
முகப்பில் வர ஆவன செய்ய வேண்டுகிறேன் நிர்வாகம் கவனிக்குமா
இந்த இடர் பாடு எனக்கு மட்டுமா???? உறவுகளே உங்களுக்கு இருந்தால்
தெரிவிக்க வேண்டு கிறேன்
புலவர் சா இராமாநுசம்

