தமிழ்மணத்தின் கவனத்திற்கு!
ரேங் பட்டியல் முறையாக இல்லை என் ரேங் ஒருமுறை 12 என்றும்
பிறகு 8 என்றும் வருகிறது! எது? க உண்மை அறிய ஆவல் கவனித்து
ஆவன செய்ய வேண்டுகிறேன்
அரியது கேட்பின் எனதரும் உறவே அரிது அரிது இன்றைய உலகில் வாழ்தல் தானே மிகமிக அரிது அதைவிட அரிது நேர்மைவாழ்வே சூழ்நிலை அவனை விடுவதோ அரிது அதைவிட அரிது சுயநலம் மறத்தல் இவ்வண் வாழ்தல் எவ்வண் ஆகும் இருப்பதே போதுமாய் எண்ணலோ அரிது இன்னும் பலவே எழுதினேன் சிலவே