நானும்
தந்திடும் தொல்லைகள-ஏற்று
நலம்தரும் உனக்கோர் எல்லையில
தேனும்
இனிப்பதே அதன்குணமே-நன்றி
தெரிவித்தேன் வாழ்க தமிழ்மணமே
வானும்
கடலும் உள்ளவரை-நீயும்
வளர வேண்டுதல்
எந்தனுரை
கானில் உயரும்
மரம்போல-உந்தன்
கருணை எனக்கே உரம்போல
புலவர் சா இராமாநுசம்

