Tuesday, September 12, 2017

நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும் நலமுற வந்தாய் தமிழ்மணமே!




நன்றி நன்றி தமிழ்மணமே-மீண்டும்
  நலமுற வந்தாய் தமிழ்மணமே
நின்றே விட்டதோ தமிழ்மணமே-என்றே
  நினைத்தவர்  மனதில் தமிழ்மணமே
நன்றே நிம்மதி தமிழ்மணமே-நீயும்
  நல்கிட வந்தாய் தமிழ்மணமே
நன்றியை கவிதையாய் தமிழ்மணமே-இங்கே
  நவின்றேன் வாழ்க தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

11 comments :

  1. மகிழ்ச்சியாய் தமிழ் மணம் இரண்டு ஐயா

    ReplyDelete
  2. பதிவர்கள் வயிற்றில் பால் வார்த்து விட்டது தமிழ்மணம் :)

    ReplyDelete
  3. ஐந்தாம் வாக்கு அளித்து நானும் நன்றி சொல்கிறேன்.

    :)))

    ReplyDelete
  4. வந்ததில் மகிழ்ச்சி


    ஆனா, எப்ப புட்டுக்குமோன்னு பயமாவும் இருக்கு

    ReplyDelete
  5. மகிழ்ச்சி...
    நிரம்பிய சந்தோஷம் தங்கள் வரிகளில் தெரிகிறதய்யா...

    ReplyDelete
  6. தமிழ்மணம் திரும்பவும் வந்தது அறிந்து மகிழ்ச்சி ஐயா!

    ReplyDelete
  7. மாண்டவர் திரும்பினால் மகிழ்ச்சிக்கு எல்லையேது...!!!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...